கோயில் இரு கோணங்கள்

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category உரைநடை நாடகம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 82
Weight100 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகில் இன்று மூவாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய மொழியியல் அறிஞர்கள் கண்டுள்ளனர்.
ஆனால் 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய முதன் மொழி தமிழ்மொழி'. மொழியியல் அறிஞர்கட்குத் தமிழின் தொன்மைப் பழமையைக் காண முடியவில்லை. மேலும், இன்றுள்ள பல செம் மொழிகட் கெல்லாம் தமிழே தாய்மொழி என்ற சிறப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமிதத்தையும் பூரிப்பையும் உண்டாக்குகிறது.
தமிழ் மொழியின் அமைப்பு மனித வாழ்வோடும் இயற்கை ஒலியமைப்போடும், மெய்ப்பொருளோடும் அமைந்திருப்பதினாலேயே உலகில் எம்மொழிக்கும் இல்லாத சிறப்பையும் பெருமையையும் கூட்டி, தமிழே உயிரென்றும், வாழ்வென்றும், உணர்வென்றும், உலகிருள் அகற்றும் ஞாயிறென்றும், உயிர் வளர்க்கும் தாயமுதென்றும் போற்றும் நிலை தொன்மொழி யாகிய தென்மொழி தமிழுக்கு மட்டுமே உண்டு. இது புகழுரையன்று; பொருளுரையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

உரைநடை நாடகம் :

பூம்புகார் பதிப்பகம் :