கோரக்கர் சந்திரரேகை - நமனாசத்திறவுகோல் ரவிமேகலை-முத்தாரம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper Back
Pages 208
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சித்தர்களிலே கோரக்கர் ஒரு மாறுபட்ட சித்தர். ஆற்றலோடு நுணிச்சலும் அச்சமற்ற தன்மையும் உடையவர். வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.
இவருடைய கருத்துக்கள் மற்ற சித்தர்களின் கருத்தோடு மாறுபட்டதாகவும் முரணாகவும் இருக்கலாம். ஆனால் அடியோடு தள்ளிவிடக் கூடியவை அல்ல. கோரக்கரின் முறைகளைப் பின்பற்றுவோர் தகுந்த அனுபவசாலிகளிடம் முறையாகப் பயின்று பின்பற்றுதல் நலம்.
கோரக்கருடைய பாடல்களின் நயமும் சொல்லழகும், சந்த வகுப்பும் வியந்து பாராட்டப்படத் தக்கவை. அவருடைய கருத்துக்களின் உறுதிக்கும் சிறப்புக்கும் எடுத்துக்காட்டாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :