கோரக்கர் மலை வாகடம்
₹120.00 ₹114.00 (5% OFF)

கோரக்கர் மலை வாகடம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper Back
Pages 230
Weight200 grams
₹70.00 ₹56.00    You Save ₹14
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மலைகளுக்கு யாத்திரை போவதென்பதை தவிர்க்க முடியாத ஒரு கடமையாக நமது முன்னோர்கள் விதித் திருந்தார்கள். அதற்கென்று சில நியமங்களையும் வழி முறைகளையும் வகுத்தும் இருந்தனர். இன்றைக்கும் சபரிமலை யாத்திரை, திருமலை பாத்திரை, பழனி, வெள்ளியங்கிரி போன்ற மலை களுக்குச் செல்பவர்களையும் காண்கிறோம். வட இமயம் வரை சென்று பத்ரிநாத், கேதார்நாத் என்று மானஸரோவர் வரை சென்று வருபவர்களும் உண்டு .மலைகளை இறைவன் அம்சமாகவும், இறைவன் வாழுமிடமாகவும் நமது முன்னோர்கள் கருதினார்கள். மலைகளுக்கும் இறைமைக்கும் உள்ள தொடர்பை விட முடியாது என்பதோடு மலைகளுக்குச் சென்று வருவ தால் கிடைக்கும் அருமையான பயன்களை எடுத்துச் சொல்வதென்றால் எண்ணில் அடங்காது.மலைகளின் மேல் மனிதனுக்கு ஆயுளும் ஆரோக்கிய மும் தரும் அற்புதமான மூலிகைகள் இருக்கின்றன. மருத்துவப் பயன் மிகுந்த மரம் செடி கொடிகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் மேல் பட்டு வரும் காற்றே நமது உடலில் உள்ள பிணிகளை அகற்றிவிடக் கூடியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :