கோஷாயி அனுபவ வைத்திய பிரம்ம ரகசியம் பாகம்- 1
ஆசிரியர்:
எஸ்.பி.ராமச்சந்திரன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-+1?id=1822-7981-3239-5446
{1822-7981-3239-5446 [{புத்தகம் பற்றி மகாராஷ்டிராவிலிருந்து மருவூற்றில் எழுந்தருளியிருக்கும் உலககிரிநாதரைப் பூசை செய் வதற்காக ஆதி இராமகிரி கோஷாயி சுவாமிகளை அழைத்து வந்து தமிழ் நாட்டில் குடியேற்றினார்.

மருவூற்றில் மன்னன் :

கோஷாயி பரம்பரையாக மருத்துவம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். சித்த மருத்துவம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று பல ஆண்டுகள் சித்த மருந்துகளைப் பயன் படுத்தி நோயாளிகளைக் குணமடையச் செய்தார்.

அவருடைய முறைகள் மிகவும் எளிமையானவை. நல்ல பலன் தரக் கூடியவை. அனுபவத்தில் தாம் கண்டறிந்த உண்மைகள் மனித சமுதாயத்திற்குப் பயன் படுவதற்காக நூலாக எழுதி வைத்தார்.

எட்டு பாகங்களில் தனித்தனி மருத்துவ முறைகள்! அவ்வளவும் காப்பாற்றி வைக்கப்பட வே எடியவை! ஒவ்வொன்றும் தமிழ் மருத்துவர்களுக்கு சமய சஞ்சீவிபோல் கை கொடுத்தவை! ஆனால் இளைய தலை முறைக்கு அந்த நூல்கள் கிடைப்பது அருமையாக இருந்தது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866