சகல சித்தி தரும் தமிழ் வேதமந்திரங்கள்

ஆசிரியர்: என். தம்மண்ண செட்டியார்

Category ஜோதிடம்
Publication நர்மதா பதிப்பகம்
Pages 104
Weight150 grams
₹60.00 ₹58.20    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்களாகிய திருமுறைகளின் பெருமைகளை எழுத வேண்டுமானால் எமக்கு அதற்கான அறிவு ஆற்றல் குறைவே. இப்பாடல்களை இயற்றிய நாயன்மார்கள் இறைவனின் அவதார புருஷர்களாக பூமியில் பிறந்து சைவம் தழைக்க அரும்பெரும் தொண்டினைச் செய்து இறைவன் விருப்பப்படியே பன்னிரு திருமுறைகளையும் பாடி வைத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் கிடைத்தற்கு அரிய பொக்கிஷமாகும். இந்தத் திருமுறைகளின் அருமை என்னவென்றால் இறைவனே நாயன்மார்களின் பாடலுக்கு அடியெடுத்துக் கொடுத்து அவர்களைப் பாட வைத்து இறைவனே கேட்டு மகிழ்ந்த தெய்வாம்சம் பொருந்தியது பன்னிரு திருமுறைகளாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். தம்மண்ண செட்டியார் :

ஜோதிடம் :

நர்மதா பதிப்பகம் :