சகுனங்கள் தரும் பலன்கள்

ஆசிரியர்: வேங்கடவன்

Category பொது நூல்கள்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்'' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும். சகுனங்கள் பார்ப்பது என்பது அக்காலத்தில் இருந்தே நடை முறையில் இருந்து வருகிறது. இந்நூலில் சகுனங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனது முந்தைய இரண்டு நூல்களான ''மச்சங்கள் தரும் பலன்கள்'' “கனவுகள் தரும் பலன்கள்'' ஆகிய இரண்டு நூல்களும் வாசகர்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளன. அந்த ஆதரவைத் தொடர்ந்து “சகுனங்கள் தரும் பலன்கள்'' என்ற இந்த நூல் வெளிவருகிறது. இதையும் வாசகர்கள் விரும்பி வரவேற்பீர்கள் என்பதை எதிர்ப்பார்க்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேங்கடவன் :

பொது நூல்கள் :

கற்பகம் புத்தகாலயம் :