சங்க இலக்கியம் பொது அறிவுக்களஞ்சியம்

ஆசிரியர்: ஹாமீம் முஸ்தபா

Category இலக்கியம்
Publication கீற்று வெளியீட்டகம்
Pages N/A
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“கல்வித்புலத்துக்கு வெளியே சங்க இலக்கியம் குறித்த காத்திரமான ஆய்வுகள் ஒப்பீட்டளவில் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன. கல்விப் புலத்தின் உள்ளிருந்து சங்க இலக்கியம் குறித்து வெளிவருகிற தட்டையான தலைப்புகளிலிருந்து தப்பித்து இப்பிரதி ஒரு பண்பாட்டு வரைவியல் ஆவணமாக உருமாறியிருக்கிறது. இனவரைவியல் புனைவொன்றை வாசிக்கும் சுவாரசியத்தையும் விரிவான மறு ஆய்வுக்கான வெளியையும் இந்நூல் தனக்குள் கொண்டிருக்கிறது. சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் குறிப்புகளாக, கேள்வி பதிலாக, கோடிட்ட இடங்களை நிரப்புவதாக, பொருத்திப் பார்ப்பதாக வடிவு எடுத்திருக்கின்றன. தமிழ் மாணவர்களுக்கு இது எளிமையான ஒரு கையேடு ஆசிரியர்களுக்கு இது கையடக்க ஒரு உசாத்துணை”.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :