சண்டமாருதம்

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category இலக்கியம்
Publication ஏகம் பதிப்பகம்
Pages 96
Weight150 grams
₹45.00 ₹38.25    You Save ₹6
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மனிதன் பிறக்கிறான்; இறக்கிறான். இடையில் வாழ்கிறான். இந்த 'எப்படி பிறந்தான் என்பது முக்கியமில்லை . எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்' என்றார் ஜான்சன். மனிதன் இறப்பதற்காகப் பிறக்கிறான்; ஆனால் என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்' இது யூகோஸ்லோவியாவில் உள்ள கல்லறை வாசகம், மனிதனுக்கு இருவகை இறப்பு; ஒன்று பூதவுடல்; மற்றொன்று புகழுடல். பிறர்க்கென வாழாமல் தனக்கென வாழ்பவனைக் குறித்து எவரும் கண்ணீர் சிந்தமாட்டார். பெருமைப்படுத்தப்படமாட்டார். கவிதைப் பாடமாட்டார்! மனிதர்களில் சிலர்தான் தனக்குப் பிறகும் வாழ்கிறார்கள். அத்தகைய மாமனிதர்தான் கம்பர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.இரத்தின நடராசன் :

இலக்கியம் :

ஏகம் பதிப்பகம் :