சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம்

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication ஈஷா அறக்கட்டளை
FormatPaper Back
Pages 582
ISBN978-81-87910-81-7
Weight800 grams
₹375.00 ₹337.50    You Save ₹37
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசத்குரு ஞானத்தின்
பிரம்மாண்டம்

ஆன்மதாகம் கொண்டவர்களுக்கான புத்தகம். அறிவுக்கு அப்பாற்பட்டு மேலெழவும், ஒரு ஞானோதயமடைந்த குருவினது பேரறிவின் மூலமாக, அறிதலின் மூலத்தை நோக்கி நகர விரும்பும் ஒருவருக்கு இது ஒரு பாலைவனச் சோலையின் கணநேரக் காட்சியாய் திகழ்கிறது.
-டைம்ஸ் ஆப் இந்தியா
சத்குருவைச் சந்தித்த தருணம், என் வாழ்வையும், அதன் சவால்களையும் எங்ஙனம் அணுகுவது என்ற என்னுடைய நோக்கையே மாற்றிய ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும். இப்புத்தகம், சத்குருவின் ஞானத் துளிகளில் சிலவற்றின் ஓர் அழகான தொகுப்பு.

- ரவி வெங்கடேசன், சேர்மன், மைக்ரோசாப்ட இந்தியா

படிப்பதற்கு ஈர்ப்புடையதாகவும், எண்ணங்களைத் தூண்டுவதாகவும், ஊக்குவிப்பதாகவும் இப்புத்தகம் இருக்கிறது. மேலும், ஒருவரது வாழ்க்கையின் அடிப்படை மையத்திற்கான ஒரு புனிதப் பயணத்தைத் துவக்குகிறது.
- கார்த்திகேயன், முன்னாள் டைரக்டர் ஜெனரல், மத்திய புலனாய்வுத்துறை மற்றும் தேசிய மனித உரிமைக்கழகம்,

இந்தப் புத்தகத்தில், ஆழங்காண இயலாத ஞானியாகிய சத்குரு ஜகி வாசுதேவ், பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, துன்பம், கர்மவினை மற்றும் ஆத்ம பயணம் - இவற்றின் மீதான விரிவாக்கங்களால் வாசகர்களைக் கிளர்ந்தெழச் செய்கிறார். சார்பற்றதும், துணிச்சலானதும், பாசாங்கற்றதுமான அணுகுமுறையால் அவர் - ஒழுக்கம், மதம் மற்றும் ஆன்மீகம் - வெற்றில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கங்களைத் தகர்த்தெறிந்து, திடமற்ற மனிதர்களுக்கல்லாத வெளிகளுக்குள் ஆழமாய்ச் செல்ல ஆத்மசாதகரைத் தூண்டுகிறார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

ஈஷா அறக்கட்டளை :