சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம்
₹375.00 ₹337.50 (10% OFF)

சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம்

ஆசிரியர்: சத்குரு மொழிபெயர்ப்பு: மரபின்மைந்தன் ம. முத்தையா

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 584
ISBN978-81-87910-81-7
Weight700 grams
₹375.00 ₹337.50    You Save ₹37
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'ஆன்மீகம்' என்கிற சொல்லின் பொருளை மனிதர்கள் பரவலாகப் புரிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, உலகின் பொதுவான புரிதலின் கீழான 'ஆன்மீகம்' என்கிற வரையறைக்குள் சத்குருவைப் பொருத்துவது கடினம். தண்ணீரில் நடப்பவராய், வெறும் காற்றிலிருந்து பொருட்களை வரவழைப்பவராய், மனித மனங்களில் இருப்பதைப் படிப்பவராய், எதிர்காலத்தை கணிப்பவராய் அவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஒருவேளை அவர் அத்தகையவரில்லை என்று கருதினாலோ அதனினும் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

நர்மதா பதிப்பகம் :