சந்திக்க வருவாயோ...! (பாகம் 1,2,3)

ஆசிரியர்: பிரவீணா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 1364
Weight1.13 kgs
₹1200.00 ₹1140.00    You Save ₹60
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'சகி, நீ என்னை விட்டு உன்னைப் போக விடாம தடுக்க வேற வழி தெரியவில்லை எனக்கு. என் காதலைச் சொல்லி... அதோட ஆழத்தை உனக்குப் புரியவைக்க எனக்கு டைம் இல்லை. அகிம்சை வழி இப்போதைக்கு உதவாது. எப்படியும் இரண்டு வாரத்தில் என் மனைவியாகப் போகிறவள் தானே...? அந்த உரிமையை நான் இப்போதே எடுத்துக்கிற நிர்ப்பந்தம் எனக்கு. சாரி சந்தியா, இனி எந்தக் காரணங்களும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க... பிரிய நான் விட மாட்டேன். அது நீ நினைத்தால் கூட...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்... சந்தியாவைத் தனியாகத் தன்னுடன் அழைத்துப் போய் முழுவதுமாகத் தன்னவளாக்கத் திட்டங்களைத் தீட்ட ஆரம்பிக்க...
சந்தியாவோ... ‘ராகவ்வை மட்டும் திருமணத்திற்கு முன் சந்திக்கவே கூடாது. அப்படி நடந்தால் ஒருவேளை அந்தச் சந்திப்பு கூட பிரிவுக்கு வழி வகுத்துவிடும்...' என்ற பயம் ஏனோ அவளுக்குள் இருக்க... ராகவ்வைச் சந்திக்கக் கூடாது என்ற முடிவோடு திருமண நாளை எதிர்நோக்கி இருக்க...

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :