சபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி
ஆசிரியர்:
பிரபு சங்கர்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+-+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?id=1685-0048-6609-0568
{1685-0048-6609-0568 [{புத்தக பற்றி ஒரு வழிகாட்டி இந்நூல், தங்களை வழிநடத்திச் செல்லும் குருசாமியின் ஆசியோடும், அறிவுறுத்தலோடும், அவர்கள்

தெரிந்துகொள்ள வேண்டிய ஐயப்பனின் விரிவான சரிதம், மேற்கொள்ள வேண்டிய விரதம், கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள், அனுசரிக்க வேண்டிய ஒழுக்க நடைமுறைகள் ஆகியவற்றை விவரிக்கும்

வழிகாட்டி இது. விரதம் மேற்கொண்ட பிறகு ஐயப்ப பூஜையில் பாடக்கூடிய சில பாடல்கள், உச்சரிக்கக்கூடிய

மந்திரங்கள், யாத்திரை செல்லும்போது பாடக்கூடிய

வழிநடைப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மாலை அணிந்து, இருமுடி தரித்து, யாத்திரை புறப்பட்டு,

ஐயப்பன் தரிசனம் கண்டு, இல்லத்திற்குத் திரும்ப வரும்வரையிலான ஒழுகுமுறைகளை விளக்கும்

நூல் இது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866