சப்தரிஷி நாடி

ஆசிரியர்: சிவதாசன் ரவி

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper Back
Pages 128
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூலாசிரியர் சித்தயோகி சிவதாசன் ரவி திருநெல்வேலி மாவட்டம் திருவண்ணாதபுரம் பொட்டல் என்ற ஊரில் பிறந்தவர். ஜோதிடத்தை
ஆராய்ச்சி நோக்குடன் பார்க்கும் சிறந்த உள்ளுணர்வைப் பெற்றவர். தற்காலத்தில் ஜோதிடக்கலையில் நிலவும் மூட நம்பிக்கைகளை களைந்து, காரண காரிய விளக்கத்துடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் உண்மையான பாரம்பரிய ஜோதிடக் கலையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். ஜோதிடக் கலையை எளிமையாக பாமர மக்களிடம் கொண்டு செல்வதில் ஆர்வம் கொண்டுள்ள இவரின் இந்தப் படைப்பு வாசகர்களின் ஜோதிடம் பற்றிய நீண்ட நாளைய ஐயப்பாடுகளை நீக்கும் என்பதில் ஐயமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
சிவதாசன் ரவி :

ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :