சம்மி ஆச்சி

ஆசிரியர்: கோமு கண்ணா

Category நாவல்கள்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சம்மி ஆச்சி... திருநெல்வேலிச் சீமையின் தென்கோடிச் சிற்றூரில் ஊருக்குள் மட்டுமல்லாமல் தன் சொந்த வீட்டிலும் 'பட்டாசு வெடிக்க' வைத்து குடும்பத்தையே கலகலக்க வைக்கும் கதாபாத்திரம்.அந்த ஆச்சிக்குள்ளும் கல்லுக்குள் தேரை போல ஒளிந்திருக்கும் 'பேரன் பாசம்'.எடுத்ததெற்கெல்லாம் சந்தேகப்பட்டு கட்டிய கணவனைப் பிரிந்து, பாசமாய் வளர்த்த மகனையும் மருமகளையும் இழந்து பிடிக்குப் பிடிமானமின்றித் தவிக்கும் நிலையில் பேரனைப் பாசத்தோடும் நேசத்தோடும் வளர்க்கும் ஆச்சிக்கு ஊருக்குள் புகைச்சலை உண்டு பண்ணுவது 'அல்வா சாப்பிடுவது போல'.
பேரனுக்குத் திருமணம் செய்வித்த பின்பு ஆச்சி என்பதை மறந்து 'மாமியாராகி' மீண்டும் பிரளயம் கிளம்பி குடும்பத்தில் சூறாவளி வீசுகிறது.அந்தச் சூறாவளி எப்படி அடங்குகிறது என்ற சஸ்பென்ஸ்தான் இந்த நாவல்.
கே.சீனிவாசன் என்பவர் எழுதிய நூலில் பழி போடுவது பற்றி எழுதுகிறார். "மனித வாழ்வைக் கவனியுங்கள். மனித வாழ்வைப் படம் பிடித்து வைத்திருக்கும் கதைகளையோ நாடகங்களையோ படியுங்கள். அபவாதப் பேயின் அட்டகாசங்கள் பொறுக்க முடியாது என்பது புரியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோமு கண்ணா :

நாவல்கள் :

குறிஞ்சி பதிப்பகம் :