சம்ஸ்காரா

ஆசிரியர்: யு.ஆர்.அனந்தமூர்த்தி

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 198
ISBN978-81-7720-168-0
Weight150 grams
₹160.00 ₹155.20    You Save ₹4
(3% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'இது ஒரு குறியீட்டு நாவல். இந்திய மரபார்ந்த 'சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றி இது குறியீடாகப் 'பேசுகிறது. இதில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த _ நாரணப்பா ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் - சேர்ந்த சந்திரியுடன் உறவுகொள்கிறான். இது 'சனாதன தர்மத்தின்படி சரியா என்ற கேள்வியை'எழுப்பி, இந்த நாவல் வர்ணாசிரமத்தின் 1 'விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தான் கைக்கொண்டிருக்கும் சனாதன தர்மத்தின் மேல் சிரத்தையையும் (ego), அதன் மீதே தான் 'கொள்ள நேரும் ஐயத்தையும் முன்வைத்துத் தனக்குள் குமுறும் பிராணேஸாசாரியார் என்கிற கதாபாத்திரத்தின் 'மனவோட்டமே இந்த நாவலின் சாரம். அதுவே இந்த நாவல் பேசும் அரசியல். சனாதன தர்மம் ' என்னும் அதிகாரத்தின் உரையாடலைக் | ' கட்டவிழ்க்கும் முயற்சியில் இந்த நாவல் 'அடைந்திருக்கும் வெற்றியே இந்த நாவலை | உலக இலக்கிய வரிசைக்கு உயர்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
யு.ஆர்.அனந்தமூர்த்தி :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :