சரிகை வேட்டி

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 200
Weight200 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என்றும் அன்புடன் திரு. பாலகுமாரன் அவர்களுக்கு, நலம். நலமறிய ஆவல்.
சமீபத்தில் மேகலாவில் 'சரிகை வேட்டி' படித்தேன். ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது. நாவலை படித்து முடித்த பின்பும் மனசு - ஆதித்யம் ஹிருதயம் புண்யம் சர்வசத்ரு வினாஸனம் என்றது.
உலகத்தின் குணாம்சத்தை பல்வேறு விதமாக வெளிப் படுத்திக் கொண்டே இருக்கும் தங்கள் படைப்புகளுக்கு மீளா அடிமையானேன்.
தருமபுத்திரா, தருமபுத்திரா எது நகைச்சுவை என்று யட்சன் கேட்டதை முன்னரே அடுக்குமல்லி மற்றும் சில நாவல்களில் கையாண்டுள்ளீர்கள். ஆனாலும் மீண்டும் படிக்கும்போதும் நிஜம் முகத்தில் அறைந்து சட்டென ஆழ்ந்த யோசிப்பை தருகிறது.
மரணமே நிஜம் என்று புத்திக்கு தெரிந்ததும் மனசு கவலையோடு பேசத் தொடங்கிவிடுகிறது.
சங்கரராமன் - மனசுக்குள் சரிகை வேட்டியோடு வலம் வருகிறார்.
இனிது இனிது காதல் இனிது தொடர்ந்து படித்து வருகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :