சர்வதேச தினங்கள்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 388
ISBN978-93-83051-42-7
Weight400 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகள் பணிபுரிந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக உயர்ந்து, தமிழ் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் "துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். 'எழுத்துச்சிற்பி', 'அறிவியல் மாமணி' ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டவர். மக்களின் அறிவியல் மனச்சார்பை தெளிவாக மேம்படுத்தும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். "சர்வதேச தினங்கள்' என்கிற இந்த நூல் ஆசிரியரின் 68-வது படைப்பாக வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :