சர்வோதயம்

ஆசிரியர்: மா.பா.குருசாமி

Category அரசியல்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages N/A
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த" காந்தியடிகளின் வாழ்க்கை மேற்போக்காகப் பார்க்கின்றவர்களுக்கு வெறும் அரசியல் வாழ்க்கையாக மட்டும் தோன்றலாம். ஆனால் ' சத்திய சோதனையாக அமைந்த அவரது வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால், அது ஓர் ஒப்பற்ற 'தவமாக! உருவெடுத்து, உலகைக் காக்கும் 'தத்துவமாக' ஒளி விடுவதை உணரலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பா.குருசாமி :

அரசியல் :

காந்திய இலக்கியச் சங்கம் :