சற்குரு ஸ்ரீ காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000,மூலமும் உரையும்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.600
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+1000%2C%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1537-2429-4777-1035
{1537-2429-4777-1035 [{புத்தகம் பற்றி அடியவனின் மெய் பக்தியை கண்டு மகிழ்ந்து என் வீடு தேடி வந்து சாகாக்கல்வி என்னும் வாசிக்கலையை உபதேசித்து கற்றுக் கொடுத்தவர் ஸ்ரீகாக புசுண்டப் பெருமான். அதனை உணர்த்தவே அடியேன் வெள்ளியங்கிரி மலையில் நம் அன்புத்திருக்கூட்டத்தாருடன் தவம் இருக்கும் போது வெட்டவெளியில் ஈசன் பைரவராகக் காட்சி தந்து அவரிலிருந்து சாந்தமான ஸ்ரீ காகபுசுண்டர் பிரிந்து வந்து அவர் சொன்ன "பெருநூல் காவியம் 1000” நூலிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட ஆணையிட்டார். சிறந்த யோக ஞானிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பெரியோர்களும் கூட விளக்கிச் சொல்லமுடியாத இந்நூலை இச்சிறியேனை ஆட்கொண்டு விளக்கவுரை எழுதச் சொல்லிக் கட்டளையிட்டார். அதனை சிரமேற் கொண்டு மூன்று ஆண்டுகள் முயற்சித்து பெருநூல் காவியம் முழுமைக்கும் விளக்கவுரை எழுதி வெளியிட்டேன். அது இவ்வுலகம் முழுதும் உள்ள காகபுசுண்டர் சந்ததிகளிடமும் சித்தர் மார்க்கத்தினரிடமும் சேர்ந்து அடியவனிடம் அன்பை பெருகச் செய்தது. இந்நூல் யோகஞான சாதகர்களின் பாராட்டைப் பெற்று தமிழ் உலக வாசகர்களின் ஆதரவால் யாவும் விற்றுத்தீர்ந்ததால் ஆன்மிக அன்புள்ளங்களின் வேண்டுகோளின்படி 1000 பாடல்களும் விளக்கவுரையும் முழுமையாக ஒரேநூலாக வெளிவருகின்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866