சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1051-4130-8279-1823
{1051-4130-8279-1823 [{புத்தகம் பற்றி புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அந்த நூலகத்தின் ஒவ்வோரு அறையும் ஒரு மாய உலகம் போன்றிருக்கிறது. மாய நூலகத்தில் ஒரு அரிய பரிசு கிடைக்கிறது. அதைக் கொண்டு நந்து என்ன செய்தான் என் நீள்கிறது இந்த நாவல்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866