சாக்ரடீஸ் - சிந்தனைகளும் வரலாறும்

ஆசிரியர்: தமிழ்ப்பிரியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நல்ல தொண்டுகளை - அடக்கும் முறைகளைக் காண்டு அடக்கிவிட முயன்றாலும், காலப் போக்கில் வ வளர்ந்து, சிறப்படையும் என்பதை எவரும் மறுக்க முடியாது.
நேர்மைக்கு மாறான செயல்களைத் தடுப்பதில் என் உயிரையும் இழப்பேன்” என்று வாழ்பவனே வீரனாவான்.
ஆண்டவனுடைய ஆணையைப் பற்றிக் கவலைப் படாதவனுக்குத்தான் அறிவுரைகளும் ஆலோசனைகளும் அதிகமாகத் தேவைப்படும்.
நமக்கு வேண்டும். நம்மால் பெற முடியும் என்ற நிலையில் உள்ள பொருள்களை விரும்புவதே அமைதி யான வாழ்க்கைக்கு வழிகோலும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்ப்பிரியன் :

வாழ்க்கை வரலாறு :

கற்பகம் புத்தகாலயம் :