சாதனைப் பெண்கள்
₹115.00 ₹109.25 (5% OFF)
சாதனைப் பெண்கள்
₹90.00 ₹67.50 (25% OFF)

சாதனைப் பெண்கள்

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 120
ISBN978-81-8446-367-7
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பென்றால் பெண்ணின் உடை, கல்வி, மணவாழ்க்கை பற்றி வீட்டுப் பெரியவர்கள்தான் முடிவெடுத்தார்கள். அவளுடைய எண்ணங்களுக்கும், விருப்பங் களுக்கும் அவர்கள் வரம்பு கட்டி வைத்திருந்தார்கள். பெண் ஒரு | வட்டத்திற்குள்ளாகவே இயங்கிக் கொண்டிருந்தாள். இன்று.. பெண்ணுக்கு வானம் தொட்டுவிடும் தூரம். தன் எண்ணம், விருப்பம், செயல் இப்படி எல்லாவற்றிலும் அவளுடைய சுயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனக்காக முடிவெடுக்கிற இடத்தில் வேறெவரையும் அவள் அனுமதிக்கவில்லை . அதுவே பெண்ணினத்தின் வெற்றியல்லவா!'சாதனைப் பெண்கள்' என்கிற இந்நூல், சில வெற்றியாளர்களைப் பட்டியலிடுகிற தொகுப்பு. அந்தந்தத் துறையில் இன்னும் புதிய வெற்றியாளர்கள் தோன்ற இது வழிவகை என்று நம்பலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :