சாதி ஒழிப்பு
ஆசிரியர்:
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1317-7229-6727-4239
{1317-7229-6727-4239 [{புத்தகம்பற்றி சாதியின் தோற்றம், சாதித் தீமைகள் பற்றிய வெளிவருகிறது. விளக்கங்கள், சாதியத்தில் சமயத்தின் பங்கு, சாதிக்கிறுக்கர்களின் நிலை, ஆளுவோர் நிலை, பார்ப்பனர் நிலை, பழந்தமிழர்ப் பெயர் நிலை, வாழ்நிலை, இதழ்களின் போக்கு, அறிஞர்கள் நிலை என்பனவற்றை யெல்லாம் முறைப்பட விளக்கிச் செல்லும் பாவலரேறு, பொருளியலில் முன்னேறினால் சாதி ஒழியுமா? என்பன போன்ற கூற்றுகளுக்கு விடை காண்கிறார். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866