சாம்ராட் ஹைதரலியின் சபதம்
ஆசிரியர்:
மா.சு.சாந்தா
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1636-6050-6666-4588
{1636-6050-6666-4588 [{புத்தகம்பற்றி இந்நுாலாசிரியர்கள்... ஆசிரியர் பேராசிரியர், முனைவர் (திருமதி) மா.சு. சாந்தா. (சாந்தா ஞானதேசிகன்), தமிழக அரசுக் கல்லூரிகளில் முப்பத்தைந்து ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள இவ்வாசிரியர், இலக்கியப் பணியில் இன்றும் தளராத நாட்டம் உடையவராய் நூல்கள் பல படைத்து வருகின்றார். ஆய்வறிஞராகிய இவரது மேற்பார்வையின் கீழ் ஆய்வுசெய்து எம்.ஃபில்., பி.எச்.டி., பட்டங்களைப் பெற்றுள்ள மாணவர் பலர், இவருடைய 4 ஆய்வு நூல்கள், கன்னடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட 3 நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் ஆகியவை வெளியிடப்பெற்றுள்ளன. இவற்றுள் காரைக்காலம்மையாரும், அக்கமாதேவியும் ஓர் ஒப்பாய்வு என்னும் நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்காலத்தைச் சேர்ந்த தமிழக, திராவிட, இந்திய, கிரேக்கப் பின்ன ணியைக் கொண்ட 'யவன நிலா' என்னும் அரியதொரு வரலாற்றுப் புதினத்தினைப் படைத்துள்ளார் இவ்வாசிரியர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866