சிங்களத்துப் புயல்
ஆசிரியர்:
உதயணன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1668-6151-3056-8853
{1668-6151-3056-8853 [{புத்தகம் பற்றி தமிழ்மன்னர்கள் சிங்களத்தின்மீது படையெடுத்ததைப் போலச் சிங்களர்கள் தமிழ்மன்னர்கள் மீது படையெடுத்தார்களா என்பதற்கான சான்றுகள் கிடைத்தில. எனினும் துருவித் துருவி ஆராய்ந்ததன் விளைவாக கி.பி. 1166ஆம் ஆண்டு சிங்கள மன்னன் ஒருவன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து வந்ததாகவும் பாண்டிய நாட்டின் ஒருபகுதியை வென்று அதனை மாற்று வழியில் இங்குள்ள பாண்டிய சிற்றரசனிடமே விட்டுச் சென்று மறைமுக ஆதாயம் அடைந்ததாகக் காணப்படும் சிறிய குறிப்பினை அடிப்படையாக வைத்துச் சிங்களத்துப் புயல் இன்னும் இந்தச் சரித்திர நாவலை நாவலாசிரியர் உதயணன் எழுதியுள்ளார். அவருடைய நுட்பமான ஆய்வும் சரித்திரச் சான்றுகளைத் தெளிவுபடுத்தும் ஆர்வமும் இந்நூலின் மூலம் வெளிப்படுதலைக் காணலாம்.
<br/> ஏற்கெனவே பல சரித்திர நாவல்களை எழுதியுள்ள ஆசிரியரின் கைவண்ணம் இந்நாவலில் பளிச்சிடுதலைக் காணலாம். எளிய நடை, தெளிவான தொடர்ச்சி, பழகு தமிழ்ச் சொல்லாட்சி, கருத்துகளைக் கோவையாகச் சொல்லும் முனைப்பு ஆகியன இந்நூலை அலங்கரிக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866