சிதைவுகள்
ஆசிரியர்:
பேரா.ச.வின்சென்ட்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1674-0680-9696-0177
{1674-0680-9696-0177 [{புத்தகம் பற்றி 1958 இல் வெளிவந்த Things Fall Apart (சிதைவுகள்) சினுவ அச்சிபியுடைய முதல் நாவல். இது உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல் என்றும் சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
<br/>
<br/>எளிய மக்களின் கதை மொழி நேரடியாக தான் அமையும். எனவே தான் “சிதைவுகள்” மிக நேரடியாக ஆக்கன்கோ என்னும் மல்யுத்த வீரனின் வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது..}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866