சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்

ஆசிரியர்: ம.சு.பிரம்மதண்டி

Category பொது நூல்கள்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 112
Weight100 grams
₹45.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநாம் நன்கு உழைக்க வேண்டும். அதே சமயம் சோதிடம் கூறும் நேரகாலங்களை அனுசரிப்பதோடு, நல்லது கெட்டதுகளை, நன்மை தீமைகளை, சாதகபாதகங்களை ஏற்றதொரு பரிகாரங்களின் மூலம் விலக்கி, அறிவு பூர்வமாக உணர்ந்து செயல்படுத்தி வரவேண்டும். அதுதான் புத்திசாலித்தனமான செயல். அப்போதுதான் நாம் வாழ்க்கையில் பொருளா தாரத்திலோ, மற்ற வகையிலோ ஏற்ற தாழ்வுகளைக் கண்டாலும் என்றும் ஒரே சீராக வாழ்வை அனுபவிக்க முடியும். அந்த வகைக்கு ஏற்ப இப்புத்தகத்தில் நமக்கு ஏற்ற நல்ல நேரங்களும், வெற்றியை வழங்கக் கூடிய உன்னதமான நேரங்களும் கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளை நாம் முறையோடு பின்பற்றி நடந்து கொண்டாலே நமக்கு தினமும் வெற்றிமேல் வெற்றிதான். பல நன்மை தரும் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

கற்பகம் புத்தகாலயம் :