சித்தர்களின் நித்திய பஞ்ச சுத்தி முறை

ஆசிரியர்: புதின் சுரேஷ்

Category உடல்நலம், மருத்துவம்
Publication தமிழ் புக்மேன்
FormatPaper Back
Pages 200
Weight150 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பஸ்பம், செந்தூரம். இரசமணி, லேகியம், மருந்து, மாத்திரை, உடல், ஆசன, மூச்சு. முத்திரை, மந்திர பயற்சிகளெல்லாம் இல்லாமல் அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களில் சிலவற்றை சித்தர்கள் வழியில் மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.எந்த விதமான பக்க விளைவுகளோ, பத்தியமோ, பின்விளைவுகளோ இல்லாத மருத்துவம். அக்குபஞ்சர், அக்குபிரசர், ஹீலிங், மலர் தெரபி, கலர் தெரபி போன்ற பல மருத்துவ முறைகளை தோற்றுவித்து அனைத்து மருத்துவ முறைகளுக்கும் முன் தோன்றிய மூத்த மருத்துவம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :