சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச் சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன. அவற்றில் சித்தர்கள் உயர்ந்த தத்துவம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் போன்ற பல துறைகளை அளித்துச் சென்றனர்.
அத்தகு சித்தர்கள் மக்களை மகிழ்விக்கும் ஜால வித்தைகளை ஜாலமாகவும், தந்திரமாகவும் எப்படிச் செய்ய வேண்டும். மக்கள் எவ்வாறு மகிழ்வார்கள் என்பதையும் விரிவாகவும் விளக்கமாகவும் பாடிச் சென்றுள்ளனர். இத்தகு ஜாலங்கள் பல உள்ளன. அத்தகு ஜாலக் கடலில் ஒன்றிரண்டினைத் தேர்ந்தெடுத்து இங்கு இனிய எளிய நடையில் விரிவாகவும் விளக்கமாகவும் தந்துள்ளோம். இவை சித்தர்கள் கூறியவையே. இதில் ஆபத்துகள் அதிகம் உண்டு. தக்க குரு வழிப் பயிற்சி இன்றி யாரும் இதனைச் செய்து பார்த்து சிக்கலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதையும் அறிவுறுத்தக் கடமைப்பட்டு உள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :