சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
ஆசிரியர்:
சி.எஸ்.முருகேசன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1744-9902-7596-8215
{1744-9902-7596-8215 [{புத்தகம்பற்றி கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச் சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன. அவற்றில் சித்தர்கள் உயர்ந்த தத்துவம், வைத்தியம், வாதம், பாகம், ஞானம் போன்ற பல துறைகளை அளித்துச் சென்றனர். அத்தகு சித்தர்கள் மக்களை மகிழ்விக்கும் ஜால வித்தைகளை ஜாலமாகவும், தந்திரமாகவும் எப்படிச் செய்ய வேண்டும். மக்கள் எவ்வாறு மகிழ்வார்கள் என்பதையும் விரிவாகவும் விளக்கமாகவும் பாடிச் சென்றுள்ளனர். இத்தகு ஜாலங்கள் பல உள்ளன. அத்தகு ஜாலக் கடலில் ஒன்றிரண்டினைத் தேர்ந்தெடுத்து இங்கு இனிய எளிய நடையில் விரிவாகவும் விளக்கமாகவும் தந்துள்ளோம். இவை சித்தர்கள் கூறியவையே. இதில் ஆபத்துகள் அதிகம் உண்டு. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866