சித்தர்கள் கண்ட ஆரூடம்

ஆசிரியர்: ப.நாகலிங்கம்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜோதிடக் கலை நம் பாரதத்திற்குரியது. இரண்டாயிரம் எண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய கலை ஜோதிடக் கலையாகும். பல சித்தர்கள் ஜோதிடக் கலையைப் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளனர். எந்த விதமான அறிவியல் கருவிகளும் இல்லாத அந்தக் காலத்தில் கிரகங்களின் கதிர்வீச்சு மற்றும் கிரகங்களின் சுழர்ச்சியைப் பற்றி எழுதியுள்ளது மிகவும் வியப்புக்குரியது. ஜாதகம் என்பது பிறந்த நேரத்தை வைத்து எழுதுவது. அந்த ஜாதகத்தின் படி கிரகங்கள் எங்கு எங்கு இருக்கிறது என்பதைப் பார்த்து பலன் சொல்வது ஜோதிடமாகும். ஆனால் பிறந்த நேரத்தைக் குறித்து வைக்காதவர்களுக்கு ஜாதகம் எழுத முடியாது. ஆகையால் அவர்கள் தாங்கள் நினைத்த காரியம் நன்றாக நடக்குமா நடக்காதா என்று பார்ப்பதற்கு ஆருடம் பயன்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.நாகலிங்கம் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :