சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் தொகுதி-1

ஆசிரியர்: ஜெகாதா

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 264
ISBN978-93-82820-19-2
Weight250 grams
₹175.00 ₹157.50    You Save ₹17
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
விஞ்ஞானம் விழி திறக்காத காலத்திலேயே மெய்ஞ்ஞானத்தாலும் சித்த சுத்தியாலும், தபோபவத்தாலும் அரும்பெரும் சாகசங்களை சாதனைகளைச் செய்தவர்கள் நமது சித்தர்புருஷர்கள் சித்தர்கள் தாங்கள் செய்த சாகசங்களுக்குக் கருவியாகப் பயன்படுத்தியது மூலிகைகளைத்தான் தங்கள் அயராத ஞானத்தேடல்கள் மூலம் மனிதகுலத்துக்குக் கண்டு இந்த மூலிகை ரகசியங்கள் வியப்புக்குரியவை; சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவை அத்தகைய பிரபஞ்ச பொக்கிஷங்களான மூலிகை 'பாபாக் கொண்டு யோக சித்தர்கள் நிகழ்த்தும் காட்டி அற்புதங்களைக் கண்டு இன்றைய அறிவியல் உலகமே இன்னும் ஆச்சரியத்திலிருந்து விடுபட முடியாமல் வியந்து நிற்கிறது! பல்லriயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்த உபகரண உதவியும் இல்லாமல், நாடு மலை திரித்து எண்டறிந்த '_10லிகைகளை ஒன்றோடொன்று கலந்து புதியதொன்று _உருவாக்கி அவர்கள் பட்ட பாடும் பெற்ற பலாறும் என்றென்றைக்கும் பனிதகுலத்துக்குப் பொறுள்ள ஜீவநதிப் பிரவாகம் போன்றவை மேற்கத்திய உலகமே வியந்து போற்றும் அப்படிப்பட்ட மகாசித்தர்களின் வாரிசுகளான நாம் அவர்களையும் - அவர்கள் நம் வாழ்வியல் பாத்துக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ள மூலிகைகளையும் அறிந்துகொள்வது அவசியம் என்ற இந்துதலினாலேயே சித்த மூலிகை ரகசியங்களை உங்கள் கபசோத்துக்குக் கொண்டுவர எண்ணனோம். அவற்றை 'சித்தர்கள் ஏநிகழ்த்திய அற்புதங்கள்' எனும் நாலின் வாயிலாக மிகச் சிறப்பாக தொகுத்தளித்திருக்கரார் இந்நால்லாசிரியர் ஜெகாது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

நக்கீரன் பதிப்பகம் :