சித்தர் சிவவாக்கியரின் ஜீவிதமும் சிந்தனையும்

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
Formatpaper back
Pages 275
ISBN978-81-935039-0-4
Weight400 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
- அப்பர் தேவாரம்
சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள் பதினெண் எனப் பொதுப்பட சுட்டினாலும் இப்பூவுலகில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளமை வரலாறு உணர்த்தும். நவகோடி சித்தர்புரம் என்பது திருஆவடுதுறையைக் குறிக்கும் பலப் பெயர்களுள் ஒன்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :