சித்தர் மூலிகை விஷ வைத்தியம்

ஆசிரியர்: டாக்டர்.மீ. பழனியப்பா

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சித்த மருத்துவத்தில் இலை, கொடி, வேர், காய், பழம், கிழங்கு, மரப்பட்டைகள், கடைச்சரக்குகள் இப்படிப் பல உண்டு. சித்தர்கள் தமது ஆழ்ந்த அறிவாற்றலால், ஞானத்தால், இறையருளால் மூலிகைகளின் மருத்துவ குணங்களை அறிந்தனர். அதனைப் பாடல்களாகப் பாடி நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். மூலிகையால் விஷம் நீங்கும் வைத்தியத்தைப் பற்றி சித்தர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள். பக்க விளைவின்றி விஷ வைத்தியம் நம்மை எப்படிப் பாது காக்கிறது என்பது பற்றியும் இந்த புத்தகத்தில் பார்ப்போம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.மீ. பழனியப்பா :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :