சிநேகத்தின் வாசனை
ஆசிரியர்:
சக்தி தேவி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88?id=1819-3979-6972-1921
{1819-3979-6972-1921 [{புத்தகம் பற்றி படரும் குழந்தைமை நீங்காத காதலுடன் எழுதும் சக்தி செல்வி, அணங்கும் இல்லாத பிணியும் அல்லாத உணர்வைக் கடத்தல் துவங்கி சுயம் சார்ந்த பரிசோதனைகளும் கேள்விகளுமாய் எழுதிப் பார்த்திருக்கும் இக்கவிதைகள் சங்கச் சாயலுள்ளவை, இயற்கை நீக்கம் போர் சார்ந்த பதிவுகள், ஒரு பெண்ணாக சமூகத்தின் சுமத்தல்கள், அது சார்ந்த திமிறல்களை, விடுவிப்பைக் கோரும் சொற்கள் நிரம்பிய கவிதை முனைவுகளுடன் இத்தொகுப்பு காணக் கிடைக்கிறது. சிநேகத்தின் வாசனை பரவ அன்பின் வளர்ச்சிதைவை பேசும் கவிதைகள் இவை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866