சிந்துபாத்தின் கதை

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category சங்க இலக்கியம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 120
Weight100 grams
₹22.00 ₹20.90    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866





புகழ்பெற்ற பாக்தாத் நகரத்தை அருன் அல் ரஷீத் என்பான் நேர்மையுடனும் நீதி தவறாமலும் ஆட்சி புரிந்து வந்தான். அப்போது அந்த நகரத்தில் சிந்துபாத் என்னும் ஒருவன் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை. கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினான். அவன், தினமும் தலைச்சுமையாகப் பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சென்று கொடுத்துக் கூலி பெற்று வாழ்ந்து வந்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

சங்க இலக்கியம் :

மணிமேகலைப் பிரசுரம் :