சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள்

ஆசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா

Category
Publication நர்மதா பதிப்பகம்
Pages 160
Weight200 grams
₹80.00 ₹75.20    You Save ₹4
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇக்கதைகள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை. இவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இளம் வயதில் நம் நாட்டிற்கு வந்து, தமிழகத்தில் தங்கி தமிழ் மொழியில் பயிற்சி பெற்றார். தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் நகைச்சுவை மிகுந்த கதைகளாகத் திகழ்கிறது. 'பரமார்த்த குருவின் கதைகள்' எனலாம். இச்சிறுகதைகள் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி, யாவரும் படித்துச் சிரிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.எஸ்.ஆச்சார்யா :

நர்மதா பதிப்பகம் :