சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்

ஆசிரியர்: தோழர் பாலன்

Category தமிழ்த் தேசியம்
Publication தோழர் பதிப்பகம்
FormatPaperback
Pages 112
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூல் ஆசிரியர் தோழர் பாலன் இலங்கையில் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் தமிழின விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். 12.03.1991 அன்று சென்னை யில் இவர் கைது செய்யப்பட்டார். இவர்மீது கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கு போடப் பட்டது. இவர் மதுரை சிறை மற்றும் வேலுர், துறையூர், மேலூர் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார். 17.02.1997 அன்று இவர், நிரபராதி என திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் இவர் விடுதலை செய்யப் படாது தொடர்ந்து சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். எட்டு வருட சிறைவாழ்க்கையின் பின்பு 03.04.1998 அன்று இந்தியாவில் இருந்து வெளி யேற்றப்பட்டார். இந்தியாவில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் சிறப்பு முகாம் கொடுமைகளை இந்நூலில் இவர் தெரியப்படுத்தியுள்ளார். சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து வெளிவரும் முதலாவது நூல் இதுவாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தோழர் பாலன் :

தமிழ்த் தேசியம் :

தோழர் பதிப்பகம் :