சிறுவர்களுக்கான இராமாயணம்
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1799-4789-8455-4011
{1799-4789-8455-4011 [{புத்தகம் பற்றி நேர்மை, நற்குணம், பராக்கிரமம், தர்மம், நன்றியுணர்வு, அன்பு, சகோதரபாசம், தியாகம், வீரம், தொண்டுள்ளம், வாக்கு தவறாமை என்ற அனைத்து நற்குணங்களையும் கொண்டு விளங்கிய ராமனின் வாழ்க்கை வரலாறு படிப்பவர்க்கும் அத்தகைய நற்குணங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை .
<br/> ராமன் அயோத்தியின் மன்னனாகப் பட்டமேற்றபின் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்றும் அவனது ஆட்சியில் கொலை, கொள்ளை, சூது, வஞ்சம், வறுமை, நோய் எதுவுமின்றி மக்கள் நலமுடன் வாழ்ந்தனர் என்றும் புராணம் கூறுகிறது. அதுவே 'ராம ராஜ்யம்' என்று அழைக்கப்படுகிறது.
<br/> உலகின் கடைசி இரண்டு இந்தியர்கள் இருக்கும்வரை அவர்கள் ராமாயணத்தைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அத்தகைய பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய ராமாயணத்தைப் படித்து அதுகூறும் நற்கருத்துக்களை வாழ்வில் கடைபிடித்து வாழ்வோமாக!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866