சிறுவர்களுக்கான நாடோடிக் கதைகள்

ஆசிரியர்: கீர்த்தி

Category கதைகள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperpack
Pages 120
Weight100 grams
₹45.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தென் அமெரிக்காவின் பம்பாஸ் புல்வெளியை அடுத்த ஒரு காட்டில் வாயா என்னும் காட்டுவாசி தன் மனைவியுடன் வசித்து வந்தான். அப்பகுதியிலுள்ள மற்ற காட்டுவாசிகள் அனைவரும் வேட்டைக்குச் சென்று பலவிலங்குகளை வேட்டையாடி, குடும்பத்தினரைக் காப்பாற்றி வந்தனர். ஆனால் வாயாவோ முழுச் சோம்பேறி. அவனைத் திருத்த அவனது மனைவி எவ்வளவோ முயற்சி எடுத்தும் நடக்கவில்லை. பிற ஆண்களைப் போல வேட்டையாடச் செல்லாமல், பெரும்பாலான பொழுது வெறுமனே உறங்கிக் கொண்டிருப்பான். “வாழ்வில் முன்னேற அதிர்ஷ்டம் இருந்தால் போதும். நாம் எதற்காக உழைக்க வேண்டும்?" - என்று சொல்லி மனைவியின் வாயை அடைத்து விடுவான் வாயா.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

கதைகள் :

சங்கர் பதிப்பகம் :