சிறுவர்களுக்கான மகாபாரதம்

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 128
Weight100 grams
₹65.00 ₹61.10    You Save ₹3
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவின் இரண்டு இதிகாசங்களில் ஒன்று - இராமாயணம். மற்றொன்று மகாபாரதம், இராமாயணம் திருமாலின் ஸ்ரீராம அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது. மகாபாரதம் திருமாலின் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தைக் கூறுகிறது. புருஷர்களில் உத்தமன் என்று போற்றப்படும் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியும், அவரது உறவினர்கனான பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வாழ்க்கையைக் கூறுவதே மகாபாரதம் ஆகும். இதை வியாச முனிவர் முதன் முதலில் வடமொழியில் இயற்றினார். மகாபாரதம் துவாபரயுகத்தில் நடைபெற்றதாக நம் சான்றோர்களும் முன்னோர்களும் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :