சிறுவர் சிறுமியர்களுக்கான உடைகள்
ஆசிரியர்:
ஆர் .எஸ் .பாலகுமார்
விலை ரூ.270
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1504-9749-4441-8084
{1504-9749-4441-8084 [{புத்தகம் பற்றி சிறுவர் - சிறுமியர்களுக்கான உடைகள் என்ற இப்புத்தகத்தில் பல புதிய மாடல்களையும், உடைவெட்டும் நுணுக்கங்களையும் கொடுத்துள்ளேன். ஏற்கனவே எழுதி சிறப்புற அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கன்ற எனது நூல்களான 'பேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்', 'பெண்களுக்கான உடைகள்' மற்றும் “ஆண்களுக்கான உடைகள்" வரிசையில் தையல் தொழில் துறைக்கென்று இதனை எழுதியுள்ளேன்.
<br/> வாசகர்களாகிய உங்களின் கருத்துக்களையும், ஆலோசனை களையும் தெரிவித்தால் மேலும் பல புதிய விஷயங்களோடும், தொழில்துறைக்கென்று நூல்களை எழுதிட முன்வருவதற்கு வசதிகரமாக இருக்கும். இன்றைக்குத் தையல் தொழிலும் பேஷன் துறையும் போட்டி போட்டுக் கொண்டு அபரிமிதமான வளர்ச்சிப்பாதையில் வளர்ந்து கொண்டே வருகின்றன. இத்துறையில் ஈடுபடுவோருக்கு தமிழில் நூல்கள் இல்லை என்கிற குறைபாட்டினைப் போக்கிடவே இதுபோன்ற நூல்களை தமிழில் எழுதி வருகின்றேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866