சிலப்பதிகாரக் கதை
ஆசிரியர்:
ரா.பி.சேதுப்பிள்ளை
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1959-2534-1657-8449
{1959-2534-1657-8449 [{புத்தகம் பற்றி நீர்வளம் நிலவளம் மலைவளம் குடிவளம் ஆகிய நால்வகை வளங்களும் நிறைந்து, சேர சோழ பாண்டிய ரென்னும் தமிழ் வேந்தர் மூவராலும் முறை திறம்பாது அரசாளப்பெற்ற முந்நாடுகளும் தென்நாட்டில் திகழ்ந்து விளங்கின. இம் முந்நாட்டிலும் அருந்திறமையால் செயற்கரிய செயல்களைச் செய்த வளவன் ஆண்ட சோழநாடு. புலவர் பாடும் புகழமைந்ததாய், பொன்னியாற்றின் வளத்தினைப் பெற்றதாய், பட்டினப் பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இரு பகுப்பினை உடையதாய் விளங்கிற்று.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866