சிலப்பதிகாரம் (தெளிவுரை )

ஆசிரியர்: ஞா.மாணிக்கவாசகன்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatPaper Back
Pages 552
Weight400 grams
₹140.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிலம்பின் செய்தி...
'பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் 'தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின் ஊன்ஊண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானம் செய்யுமின் தவம் பல தாங்குமின் 'செய்நன்றி கொல்லன்மின் தீ நட்பு இகழ்மின் பொய்க்கரி போகன் மின் பொருள் மொழி நீங்கன்மின் அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் 'பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் 'பிறர்மனை அஞ்சுமின் பிழை உயிர் ஓம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளும் களவும் காமமும் பொய்யும் 'வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் 'இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின் மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு - இளங்கோவடிகள்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஞா.மாணிக்கவாசகன் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :