சிலப்பதிகாரம்

ஆசிரியர்: கே.ஜி.ஜவர்லால்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 136
ISBN978-81-8493-446-5
Weight200 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கருவூலம் இது. இயல், இகை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம் பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப் பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர் களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள், இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.ஜி.ஜவர்லால் :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :