சிலம்பாட்டக் கலை (தற்காப்புக்கலையும் சிலம்பமும்)
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%28%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1390-4829-4072-3971
{1390-4829-4072-3971 [{புத்தகம் பற்றி நான் சிலம்பாட்டத்தைப்பார்த்து ஆச்சரியப்பட்டது உண்டு. சிலம்பத் தடியை கையால் பிடித்துப் பார்த்ததும் உண்டு. ஆனால் சிலம்பாட்டம் ஆடியதே கிடையாது. எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிலம்ப ஆசான் திரு. ரத்தினகுமார் வருகை புரிந்தது முதல் எனக்குப் பழக்கமானார். அதன் பிறகு சிலம்பாட்டக் கலையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுமாறு என்னிடம் கூறினார். சிலம்பக் கலையைப் பற்றி புத்தகம் எழுதுவது என்பது எனக்கு மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருந்தது. இது எனக்கு ஒரு சவாலும்கூட. நான் திரு. ரத்தினகுமார் மற்றும் அவரது பாகன்கள் திரு. சிலம்பமுதன் மற்றும் திரு. சிலம்பழகன் ஆகிய இருவரையும் பலமுறை சந்தித்துப் பேசினேன். சிலம்பத்தைப் பற்றி பல தகவல்களையும், நுட்பங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.பிறகு இணையதளம், புத்தகங்கள், பத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரைகள் ஆகியவற்றையும் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். இதன் மூலம் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.
<br/>
<br/>- ஏற்காடு இளங்கோ.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866