சிலையும் நீ சிற்பியும் நீ

ஆசிரியர்: நாகூர் ரூமி

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
Formatpapper back
Pages 102
ISBN978-93-86737-53-3
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெற முடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவ தில்லை . ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீ னாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும்
நாம் அப்படி மாறிவிடுவதில்லை . ஏன்? இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தேடவேண்டும். காரணம் நம்முடைய எதிர்காலத்துக்கான விதைகளை நம் மனம்தான் நம்மிடம் தூவுகிறது. அதுதான் நம் கனவுகளையும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலையும் வடிவமைக்கிறது. நம்மை உச்சத்துக்குக் கொண்டுசெல்லவேண்டுமா, வேண்டாமா என்பதைப் பெருமளவில் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் மனமே இருக்கிறது.
இதன் பொருள், நம் மனதை நாம் ஒன்றுமே செய்யமுடியாது. என்பதல்ல. சரியான அணுகுமுறையையும் கருவிகளையும் கையாண்டால் நம் ஒவ்வொருவராலும் நம் மனதை நம்முடைய கூட்டாளியாக, நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நட்பு சக்தியாக மாற்றியமைத்துக்கொள்ளமுடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாகூர் ரூமி :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :