சிவராத்திரி மகிமை
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88?id=1297-7911-9565-2552
{1297-7911-9565-2552 [{புத்தகம் பற்றி ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினம் 'மாதசிவராத்திரி' எனப்படும். அந்நாளில் திருவாதிரை நட்சத்திரமும் கூடியிருந்தால் மிகச்சிறப்பு. மாசி மாதத்துத் தேய்பிறை சதுர்த்தசி நாளும் மாதசிவராத்திரிதான். அதுவே மகாசிவராத்திரியும் ஆகும். அச்சிவராத்திரி தினம் ஞாயிறு அல்லது செவ்வாய்க் கிழமையாக இருந்தால் மிகச் சிறப்பாகும். அந்நாட்களில் விரதம் அனுசரித்தால், மூன்றரை மடங்கு அதிகப் பலன் உண்டு. யோக சிவராத்திரி திங்கள் காலை சூரிய உதயம் முதல் அமாவாசை இருப்பதும் யோக சிவராத்திரியே. திங்கள் கிழமை இரவு நான்காம் சாமத்தில் அரை நாழிகை நேரம் தேய்பிறை சதுர்த்தசி வந்தால்கூட, அது யோக சிவராத்திரி எனப்படும். இந்நாளில் விரதம் இருந்தால், மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுசரித்த பலனைத் தரும் என்று, சிவ மாகாத்மிய நூல்கள் கூறுகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866