சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPapercover
Pages 128
ISBN978-93-81828-73-1
Weight150 grams
₹80.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழருக்குத் தமிழ்நெறி, தமிழ்முறை ஒழுக்கம், வீரம், கற்பு. காதல் எனும் பண்புகளைத் தரக்கூடியன் கலையாக இருத்தல் , வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும் அதற்கு ஆதிக்கமளித்துத் தமிழ் மக்கள் மனதிலே தன்னம்பிக்கையற்றுப் போகும் படியும் தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக் கொள்ளும் படியான நிலைமையை உண்டாக்கும் கதை, காவியம் இலக்கியமென்பவைகளைக் கொளுத்த வேண்டுமென்று தனது படைப்புகள் மூலம் தமிழக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்தான் பேரறிஞர் அண்ணா . , _இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தனது பேச்சாற்றலால் தமிழக மக்களைக் கட்டிப்போட்டவர். தனது வசீகரப் பேச்சால் உலகளவிலுள்ள சிறந்த பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். திராவிட கழகத்தில் , தன்னை இணைத்துக் கொண்டு பெரியாரிடம் அனுபவப் பாடம் கற்றவர். அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனிக் கட்சியை தோற்றுவித்து, பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆனபின்பும்தனது இறுதி மூச்சு உள்ளவரை பெரியாரின் கொள்கையை , தவறாமல் கடைப்பிடித்தவர் பேரறிஞர் அண்ணா , அவரது படைப்புகள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. அவற்றுள் இந்நூலும் அடங்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :