சீர்மிகு மாணவர்களை உருவாக்க...

ஆசிரியர்: டாக்டர்.ஏ.பி..ஸ்டீபன்

Category சமூகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 192
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனநல, சமூகப்பணியியல்களில் முதுகலைப் பட்டங்களும், சமூகப் பணியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஸ்டீபன். இந்நூலின் ஆசிரியர் ஒரு சிறந்த மனநல பணியாளர். சிறப்பு மிகு துணை பேராசிரியர், சொல்வளம் மிக்க சொற்பொழிவாளர், சீரிய சிந்தனையும் செயல்பாட்டு திறனும் கொண்ட கல்வியாளர்.
ஆய்வின் அடிப்படையில் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழில் அரிய நுால்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர். ஏ.பி.ஸ்டீபன்.மது நோயால் விளையும் தீயப் பாதிப்புகளை தன் முதல் நுாலில் நுணுக்கமாகச் சொல்லித் தந்தார். மனநலக் கோட்பாடுகள் இழைந்தோட பெற்றோர் சிறுவர்களை நன்னெறியில் வளர்த்திட, சீரிய சிந்தனைகளை தன் இரண்டாம் நுாலில் சிறப்புற எடுத்து இயம்பினார். பெற்றோர் இளைஞர்களை நெறிபிழறாது பேணிக் காத்து திறன்மிகு பெற்றோராக திகழ தன் மூன்றாம் நுாலில் வழி சொன்னார். ஆசிரியர்கள் மாணவர்களை அணுக வேண்டிய புதிய முறைகளை தன் நான்காம் நுாலில் அடுக்கினார், சிறந்த புத்தகத்திற்கான பரிசையும், சிறப்பையும் பெற்றார்.இந்நூலில் சீர்மிகு மாணவர்களை உருவாக்க சீரான கருத்துக்களை அழகான சிற்பமாக செதுக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

மணிமேகலைப் பிரசுரம் :